My blog is useful to the students of studying in the competitive exams like TNPSC and other exams. My blog is useful to the students those who are studying in State board in Tamil Nadu from 6th standard onwards. I post based on the public exams like 10th,11th and 12th standard. My posting is to the competitor like TNPSC group 4 category. My blog is useful to the students who are choosing the English language in group - 4
Search This Blog
Monday, November 30, 2020
Sunday, November 29, 2020
Wednesday, November 25, 2020
Tuesday, November 24, 2020
Wednesday, October 28, 2020
tnpsc group 4 english
TNPSC group - 4 English;
மொழித்தாள் ஆங்கிலம் தேர்வு செய்த தேர்வர்களுக்கான ஒரு பதிவு. நமது கல்விசதகதில் இன்று முதல் மொழித்தாள் ஆங்கிலம் தொடர்பான பதிவுகளை எதிர்பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------
I am going to post the content as per the Group - 4 syllabus. I give you the materials as per the section wise mentioned in the official syllabus and also class wise. Today I am gonna to publish the content based on the 11th standard old edition and also the new edition. I hope my contents are useful to the examiner of Group IV level of students. If you like my content, you can follow my blog and I need your support for posting continuously.
---------------------------------------------------------------------------------------------------
I post the same content by making the videos which are available in YouTube. The name of the channel is kalvi sadhagam.
----------------------------------------------------------------------------------------------------
11th std Old and New Books content
----------------------------------------------------------------------------------------------------
நன்றி! என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்விசதகம்.
Tnpsc group 4 Syllabus in Tamil and English
TNPSC group - 4 தேர்வர்களுக்கு வணக்கம்;
தேர்வர்கள் முதன்மையாய் தெரிந்துகொள்ள வேண்டியது பாடத்திட்டம். அதாவது திட்டமிடல் என்பது மிக முக்கிக்கியமான ஒன்று. சரியான திட்டமிடல் இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு.
------------------------------------------------------------------------------------------------
திட்டமிடல் என்றால் என்ன?
முதலில் பாடத்திட்டத்தினை அலசி ஆராய வேண்டும். அதாவது என்ன படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள பாடத்திட்டம் பற்றிய அறிவு வேண்டும். ஆகையால் நான் பாடத்திட்டத்தினை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கொடுத்துள்ளேன். இது TNPSC official website டிலும் உள்ளது.
------------------------------------------------------------------------------------------------
பாடத்திட்டம்
தமிழ் : Click here
ஆங்கிலம்: Click here
------------------------------------------------------------------------------------------------
நன்றி! என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்விசககம்.
The Secret of the Machines || tnpsc 10th English poem
10th English poem from unit - 5 'The Secret of the Machines'
10th supplementary exam result 2020
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான ஆண்டு துணைத்தேர்வு முடிவுகள் - 2020
மேலும் தெரிந்துகொள்ள
-------------------------------------------------------------------------------------------------------------------------
தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள.......,
dge.tn.nic.in
---------------------------------------------------------------------------------------------------------------------------
Monday, October 26, 2020
Vijayadhasami important news 2020
விஜயதசமி வாழ்த்துக்கள்;
விஜயதசமி என்றால் என்ன?
வெற்றியை தருகின்ற நாள் என்று அர்த்தம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம்.
பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
தீயவை அழிந்த நாள் இன்று ....
நல்லது வெற்றி பெற்ற நாள் இன்று....
வெற்றி தரும் விஜயதசமி கற்றுக்கொள்ள நல்ல நாள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு ,இசைக்கருவிகளின் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ' அ ' என்று எழுத கற்றுக்கொடுப்பது ' வித்யாரம்பம் ' எனப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி! என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்வி சதகம்.
Subscribe to:
Posts (Atom)