Search This Blog

Showing posts with label Government Announcement. Show all posts
Showing posts with label Government Announcement. Show all posts

Monday, October 26, 2020

TNPSC group 4 exam

 Tnpsc group - 4 தேர்வர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி;


தேர்வர்களுக்கு வணக்கம் கலந்த ஒரு இனிப்பான செய்தி - இந்த தீபாவளியின் சரவெடி செய்தி. Group - 4 தேர்வுக்கான portion என்னானு தெரியுமா இதுதான் தேர்வளுக்கான தீபாவளி சரவெடி. நம்ம அமைச்சர் ஜெயக்குமார்  அவர்கள் கூறியதாவது - இளைஞர்கள் அதாவது தேர்வர்கள் தைரியமாக படிக்க ஆரம்பிக்கலாம் பழைய பாடத்திட்ட முறைப்படியே......,

அப்படினா..........

------------------------தேர்வுத்தாளின் முறை ---------------------------

----------------------------------------------இதோ---------------------------------------

------------------------------------------------------------------------------------------------------

தமிழ்  /  ஆங்கிலம் = 100 மதிப்பெண்கள்  

கணிதம் = 25 மதிப்பெண்கள் 

நடப்பு நிகழ்வு = 20 லிருந்து  25 மதிப்பெண்கள் வரை 

அறிவியல், சமூக அறிவியல் = 50 லிருந்து  65 மதிப்பெண்கள் வரை 

------------------------------------------------------------------------------------------------------

வேட்ட ஆரம்பமாயிடுச்சு.............

..................................வாங்க ...................................................

..................................................ஓட ஆரம்பிக்கலாம் ..........................................

...........................................வெற்றியை தொடலாம்................................................

.................................................2021 - ல  வாங்க தம்பி மற்றும் தங்கைகளே

...............................வாழ்க்கையை மாற்றலாம் வெற்றியோட...........................

-----------------------------------------------------------------------------------------------------

தேர்தலுக்கு முன்பாக எதிர்பார்க்கலாம் தேர்வினை-----------------------------

                           வெற்றியும்  நமதே!  நாளையும் நமதே. 



-----------------------------------------------------------------------------------------------
என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்வி சதகம்.

நன்றி!