My blog is useful to the students of studying in the competitive exams like TNPSC and other exams. My blog is useful to the students those who are studying in State board in Tamil Nadu from 6th standard onwards. I post based on the public exams like 10th,11th and 12th standard. My posting is to the competitor like TNPSC group 4 category. My blog is useful to the students who are choosing the English language in group - 4
Search This Blog
Wednesday, October 28, 2020
tnpsc group 4 english
Tnpsc group 4 Syllabus in Tamil and English
TNPSC group - 4 தேர்வர்களுக்கு வணக்கம்;
The Secret of the Machines || tnpsc 10th English poem
10th supplementary exam result 2020
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான ஆண்டு துணைத்தேர்வு முடிவுகள் - 2020
Monday, October 26, 2020
Vijayadhasami important news 2020
விஜயதசமி வாழ்த்துக்கள்;
TNPSC group 4 exam
Tnpsc group - 4 தேர்வர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி;
12th annual supplementary exam question papers Sep 2020
பன்னிரண்டாம் வகுப்பு ஆண்டு துணைத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020
Sunday, October 25, 2020
Saraswathi pooja 2020 celebration
சரஸ்வதி பூஜா மற்றும் ஆயுத பூஜா நல்வாழ்த்துக்களை நமது கல்வி சதகம் blog வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.
10th annual supplementary question papers 2020
பத்தாம் வகுப்பு ஆண்டு துணைத்தேர்வு வினாத்தாள் - 2020
Saturday, October 24, 2020
10th unit test portion sheet for english subject
Unit test portion sheet for 10th standard;
This pdf file is about the portion sheet of 10th English. The file has made of 14 units and it has covered entire sections in English subject. I hope which will help of 10th students.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஆங்கில மாதிரி தேர்வுக்கான portion sheet. இந்த தேர்வானது பதினான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும். இதனை மாணவர்கள் பயன்படுத்தி ஆங்கிலத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் மிக எளிமையாக எடுக்க முடியும் ஆகையால் மாணவர்கள் மேலே கொடுக்கப்பட்ட linkஇன் மூலமாக பதிவிரக்கம் செய்து பயன்பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தங்களின் ஆதரவுக்கு நன்றி,
மீண்டும் சந்திப்போம்.
வாழ்க வளமுடன்! வளர்க பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலன்.
என்றும் மாணவர்களின் அக்கரையில் உங்கள் கல்விசதகம்...,