Search This Blog

Wednesday, October 28, 2020

tnpsc group 4 english

 TNPSC group - 4 English;

மொழித்தாள் ஆங்கிலம் தேர்வு செய்த தேர்வர்களுக்கான ஒரு பதிவு. நமது கல்விசதகதில் இன்று முதல் மொழித்தாள் ஆங்கிலம் தொடர்பான பதிவுகளை எதிர்பார்க்கலாம். 

----------------------------------------------------------------------------------------------------

I am going to post the content as per the Group - 4 syllabus. I give you the materials as per the section wise mentioned in the official syllabus and also class wise. Today I am gonna to publish the content based on the 11th standard old edition and also the new edition. I hope my contents are useful to the examiner of Group IV level of students. If you like my content, you can follow my blog and I need your support for posting continuously.

---------------------------------------------------------------------------------------------------
I post the same content by making the videos which are available in YouTube. The name of the channel is kalvi sadhagam. 
----------------------------------------------------------------------------------------------------

11th std Old and New Books content

----------------------------------------------------------------------------------------------------

நன்றி! என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்விசதகம்.

Tnpsc group 4 Syllabus in Tamil and English

 TNPSC group - 4 தேர்வர்களுக்கு வணக்கம்;

தேர்வர்கள் முதன்மையாய் தெரிந்துகொள்ள வேண்டியது பாடத்திட்டம். அதாவது திட்டமிடல் என்பது மிக முக்கிக்கியமான ஒன்று. சரியான திட்டமிடல் இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு. 

------------------------------------------------------------------------------------------------

திட்டமிடல் என்றால் என்ன?

முதலில் பாடத்திட்டத்தினை அலசி ஆராய வேண்டும். அதாவது என்ன படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள பாடத்திட்டம் பற்றிய அறிவு வேண்டும். ஆகையால் நான் பாடத்திட்டத்தினை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கொடுத்துள்ளேன். இது TNPSC official website டிலும் உள்ளது. 

------------------------------------------------------------------------------------------------

பாடத்திட்டம்  
                                                               தமிழ் :        Click here 

ஆங்கிலம்:  Click here 

------------------------------------------------------------------------------------------------

நன்றி! என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்விசககம்.

The Secret of the Machines || tnpsc 10th English poem

10th English poem from unit - 5 'The Secret of the Machines'

10th supplementary exam result 2020

பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான ஆண்டு துணைத்தேர்வு முடிவுகள் - 2020

மேலும் தெரிந்துகொள்ள 
    
                   Click here 
-------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள.......,

                                                                dge.tn.nic.in
 ---------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, October 26, 2020

Vijayadhasami important news 2020

 விஜயதசமி  வாழ்த்துக்கள்;

விஜயதசமி என்றால் என்ன?
                          வெற்றியை தருகின்ற நாள் என்று அர்த்தம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம்.

பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

தீயவை அழிந்த நாள் இன்று ....
நல்லது வெற்றி பெற்ற நாள் இன்று....

வெற்றி தரும் விஜயதசமி கற்றுக்கொள்ள நல்ல நாள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு ,இசைக்கருவிகளின் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில்  ' ' என்று எழுத கற்றுக்கொடுப்பது ' வித்யாரம்பம் ' எனப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி! என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்வி சதகம்.

TNPSC group 4 exam

 Tnpsc group - 4 தேர்வர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி;

தேர்வர்களுக்கு வணக்கம் கலந்த ஒரு இனிப்பான செய்தி - இந்த தீபாவளியின் சரவெடி செய்தி. Group - 4 தேர்வுக்கான portion என்னானு தெரியுமா இதுதான் தேர்வளுக்கான தீபாவளி சரவெடி. நம்ம அமைச்சர் ஜெயக்குமார்  அவர்கள் கூறியதாவது - இளைஞர்கள் அதாவது தேர்வர்கள் தைரியமாக படிக்க ஆரம்பிக்கலாம் பழைய பாடத்திட்ட முறைப்படியே......,

அப்படினா..........

------------------------தேர்வுத்தாளின் முறை ---------------------------

----------------------------------------------இதோ---------------------------------------

------------------------------------------------------------------------------------------------------

தமிழ்  /  ஆங்கிலம் = 100 மதிப்பெண்கள்  

கணிதம் = 25 மதிப்பெண்கள் 

நடப்பு நிகழ்வு = 20 லிருந்து  25 மதிப்பெண்கள் வரை 

அறிவியல், சமூக அறிவியல் = 50 லிருந்து  65 மதிப்பெண்கள் வரை 

------------------------------------------------------------------------------------------------------

வேட்ட ஆரம்பமாயிடுச்சு.............

..................................வாங்க ...................................................

..................................................ஓட ஆரம்பிக்கலாம் ..........................................

...........................................வெற்றியை தொடலாம்................................................

.................................................2021 - ல  வாங்க தம்பி மற்றும் தங்கைகளே

...............................வாழ்க்கையை மாற்றலாம் வெற்றியோட...........................

-----------------------------------------------------------------------------------------------------

தேர்தலுக்கு முன்பாக எதிர்பார்க்கலாம் தேர்வினை-----------------------------

                           வெற்றியும்  நமதே!  நாளையும் நமதே. 

-----------------------------------------------------------------------------------------------
என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்வி சதகம்.

நன்றி!

12th annual supplementary exam question papers Sep 2020

பன்னிரண்டாம் வகுப்பு ஆண்டு துணைத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020

----------------------------------------------------------------------------------------------------------------------------

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2020 ஆம் ஆண்டு துணைத்தேர்வுக்கான அனைத்து வினாத்தாள்களையும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாணவச்செல்வங்கள் இந்த வினாத்தாள்களை பயன்படுத்தி வருகின்ற தேர்வுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் ( சதகம் ) பெற்று உங்களின் புகழும் நமது கல்வி சதகத்தின் புகழும் எட்டா இமயமலையாக என்றும் நிலைத்து நிற்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வளர்க தமிழக மாணவர்களின் நலன்.

 -------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்களின் கல்விப்பணியில் ஏணிப்படியாய் உங்களின் கல்வி சதகம்         
-------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் 

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஆங்கிலம் 

-------------------------------------------------------------------------------------------------------------------------

கணிதம் 

-------------------------------------------------------------------------------------------------------------------------

இயற்பியல் 

-------------------------------------------------------------------------------------------------------------------------

தாவரவியல் 

-------------------------------------------------------------------------------------------------------------------------

உயிரியல் 

-------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி. மாணவர்களின் நலனில் எங்களின் சிறிய தீப்பொறி. 

Sunday, October 25, 2020

Saraswathi pooja 2020 celebration

சரஸ்வதி பூஜா மற்றும் ஆயுத பூஜா நல்வாழ்த்துக்களை நமது கல்வி சதகம் blog வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி! இன்றும் என்றும் மாணவர்களின் நலனில் உங்கள் கல்வி சதகம்.

10th annual supplementary question papers 2020

பத்தாம் வகுப்பு ஆண்டு துணைத்தேர்வு வினாத்தாள் - 2020

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2020 ஆம் ஆண்டு துணைத்தேர்வுக்கான அனைத்து வினாத்தாள்களையும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவச்செல்வங்கள் பயன்படுத்தி வரக்கூடிய ஆண்டுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும்  நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று உங்களின் புகழும் நமது கல்விசதகத்தின் புகழும் மேலோங்க வாழ்த்தி தேர்வுத்தாளினை பதிவேற்றம் செய்கிறோம்.

வாழ்க வளமுடன்! வளர்க தமிழக மாணவர்களின் நலன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அறிவியல் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

சமூக அறிவியல் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி.!  மாணவர்களின் நலனில் எங்களின்  சிறிய தீப்பொறி.

Saturday, October 24, 2020

10th unit test portion sheet for english subject

 Unit test portion sheet for 10th standard;

This pdf file is about the portion sheet of 10th English. The file has made of 14 units and it has covered entire sections in English subject. I hope which will help of 10th students.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 Click here for download pdf 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஆங்கில மாதிரி தேர்வுக்கான portion sheet. இந்த தேர்வானது பதினான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும். இதனை மாணவர்கள் பயன்படுத்தி ஆங்கிலத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்  மிக எளிமையாக எடுக்க முடியும் ஆகையால் மாணவர்கள் மேலே கொடுக்கப்பட்ட linkஇன் மூலமாக பதிவிரக்கம் செய்து பயன்பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தங்களின் ஆதரவுக்கு நன்றி,

மீண்டும் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்! வளர்க பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலன்.

என்றும் மாணவர்களின் அக்கரையில் உங்கள் கல்விசதகம்...,

Tamil people's festivals

 Hi, I want to explain about the tradition of tamilians though the video and let you watch and know about the thiruvizha in Tamil Nadu. 

The importance of the video is about the celebration of tamil people's cultures and also their identity in the world. The video depicts about the tamilian's festivals along with the images. If you watch this video, you can understand tamilian's celebrity. 

The features of this video is to explain about all the ceremonies along with picture. I think you know very well of learning through the images.

 _____________________________________________________________________________

Thank you for watching this video.